Tuesday, December 26, 2023

NMMS 8TH HISTORY QUESTION PAPRES

 MODEL EXAM-1

Click Here To Download pdf 

 MODEL EXAM-2

CLICK HERE TO DOWNLOAD PDF 

NMMS MODEL QUESTION PAPER -1

 MAT

CLICK TO DOWNLOAD Pdf 

SAT

 CLICK HERE TO DOWNLOAD Pdf 

NMMS 8TH GEOGRAPHY QUESTIONS

வினா: 8 ஆம் வகுப்பு புவியியல் பாடப்பகுதியில் இருந்து வரி வரியாக எடுக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினா பதிவிறக்கம் செய்ய கீழ உள்ள லிங்க் மூலம் செல்லவும் 

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

விடை: எட்டாம் வகுப்பு புவியியல் பாடப்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு மதிப்பெண் வினா விடை

CLICK HERE

NMMS 7TH SOCIAL SCIENCE TOPIC WISE QUESTION PAPERS

 NMMS தேர்வு 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - 28 தேர்வுகள் பாடவாரியாக.

1. இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

2. வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம்

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

3. தென்னிந்திய புதிய அரசுகள் - பிற்கால சோழர்களும், பாண்டியர்களும்

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

4. டெல்லி சுல்தானியம்

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

NNMS Previous year question papers

 2016 முதல் 2022 வரை நடைபெற்ற NMMS தேர்வுகளின் வினாத்தாள்கள்

2016 -17 SAT QUESTION PAPER

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

2017 -18 SAT QUESTION PAPER

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

2018 -19 SAT QUESTION PAPER

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

2019 -20 SAT QUESTION PAPER

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்

Monday, December 25, 2023

NMMS SOCIAL SCIENCE TEST PAPERS - TOPIC WISE

 

NMMS - சமூக அறிவியல் மாதிரி தேர்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள் அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்.


தேர்வு - 1   வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை (வகுப்பு-8)
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் (வகுப்பு-7)

தேர்வு - 2 பாறை மற்றும் மண் (வகுப்பு-8)
சமத்துவம் (வகுப்பு-7)

தேர்வு - 3 குடிமக்களும் குடியுரிமையும் (வகுப்பு-8)
நிலத்தோற்றங்கள் (வகுப்பு-7)

தேர்வு - 4 வானிலை மற்றும் காலநிலை (வகுப்பு-8)
தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்கள் (வகுப்பு-7)

தேர்வு - 5 பணம், சேமிப்பு மற்றும் முதலீடு (வகுப்பு-8)
அரசியல் கட்சிகள் (வகுப்பு-7)

Sunday, December 24, 2023

NMMS SCIENCE TEST PAPERS - TOPIC WISE

 

NMMS - அறிவியல் மாதிரி தேர்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள் அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்.


தேர்வு - 1   அளவீட்டியல் (வகுப்பு-7,8)

பதிவிறக்கம் செய்ய இதை அழுத்தவும்


தேர்வு - 2 நம்மை சுற்றியுள்ள பருபொருட்கள் (வகுப்பு-7,8)

தேர்வு - 3 நுண்ணுயிரிகள் (வகுப்பு-8)

தேர்வு - 4 விசை, இயக்கம், அழுத்தம் (வகுப்பு-7,8)

தேர்வு - 5 நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் (வகுப்பு-8)

Monday, June 11, 2018

புரட்சியின் நாயகன் லெனின்

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் வரலாறு இதுவரை சந்தித்திருக்கும் மிகப் பெரிய புரட்சிகளுள் ஒன்று அதன் உச்சகட்டத்தை தொட்ட தினம் அன்று. நாட்டில் தலை விரித்தாடிய பசிக்கொடுமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற வைராக்கியம் ஒரு வரலாற்று நாயகரின் நெஞ்சத்திலும், வயிற்றிலும் தீயாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் அந்த தீ விஸ்வரூபம் எடுத்து நாட்டின் இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து ஒரு புதிய ஆட்சியை அமைக்க உதவியது. 'நவம்பர் புரட்சி' என்று வரலாறு அழைக்கும் அந்த புரட்சியை சந்தித்த நாடு ரஷ்யா.
"இந்த நாட்டிற்கு இப்போதைய தேவை யுத்தம் இல்லை, அமைதியும், உணவும், வேலையும்தான். உலகப் போரிலிருந்து ரஷ்யா உடனடியாக விலக வேண்டும். பசித்த வயிற்றுடன் நம் இராணுவத்தினர் இனிமேல்

Friday, May 25, 2018

அறிவின் மறுவடிவம் புத்தர்:

‘கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் உருவாக்கிய புத்தமத போதனைகள் பற்றி

Saturday, May 19, 2018

இராஜேந்திர சோழன்


இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன்
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், சிங்கப்பூர், மலேசியா, சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல்

Friday, May 18, 2018

மனிதருள் மாமனிதன் சே குவேரா (Ernesto Guevara de la Serna)

“சே” என்னும் புரட்சித் தீ பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்குள் ஏற்படுத்தியது பல தோழர்கள் அணிந்துகொண்டிருக்கும் டிசர்ட்கள்தான்.  
 யார் இவர் என தேடத்தொடங்கினேன் இந்த வரலாற்று நாயகனை. அவரைப் பற்றிய புத்தகங்கள், மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இன்று “சே”வை நேசிக்கும் பல்லாயிரக்கணக்கானோரில் நானும் ஒருவன்.     
   
பூமியில் வாழ்ந்து சென்ற முழுமையான மனிதன்.
 சே தொடர்பான “சே வாழ்வும் புரட்சியும்” என்ற ஆவணப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. “சேகுவேரா வாழ்வும் மரணமும்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. வெறும் புகைப்படங்களில் மட்டுமே கண்ட சே குவேராவினை ஒளிப்பேழையில் பார்த்தேன். அனைவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரமான சிரிப்பு மிடுக்கான தோற்றம் இவை “சே”வின் அடையாளங்கள். உலகெங்கும் உள்ள விசிறிகள் அவரை உயர்ந்த இடத்தில் வைத்து கொண்டாடி வருகின்றார்கள். 
நெல்சன் மாண்டேலா “சே சாதித்ததை எந்த தணிக்கையும் அல்லது எந்த ஒரு சிறையும் நம்மிடமிருந்து மறைத்து விடமுடியாது. சுதந்திரத்தை விரும்பும் எந்த ஒரு மனிதனுக்கும் அவரது வாழ்க்கை ஒரு உத்வேகத்தைத் தரவல்லது. அவரின் நினைவுகளை நாம் எப்போதும் போற்றுவோம்” 

Friday, April 13, 2018

திருமாவளவன் மற்றும் பெருவளத்தான் என்னும் புனைப்பெயர் கொண்ட கரிகால் சோழன்


கரிகாலன் சோழன்:


      
சங்க காலத்தை சேர்ந்த சோழ அரசர்களில் மிக முக்கியமான சிறப்புமிக்க அரசன் கரிகால சோழன். இளஞ்செட்சென்னி என்பவருக்கு மகனாக பிறந்தவர் தான் கரிகாலன் சோழன். தனது முன்னோர்கள் ஆண்ட நிலப்பரப்பை விட சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய பெருமை கரிகாலனுக்கு இருக்கிறது.களிமண் கொண்டு கரிகாலன் கட்டிய கல்லணையின் பின் புதைந்திருக்கும் வரலாற்று உண்மைகள் வியப்பின் உச்சம். 
காஞ்சி முதல் காவிரி வரை சோழ ராஜ்ஜியம் விரிவடைய காரணமாக இருந்தார் கரிகாலன். சங்ககால சோழர்களில் கரிகாலனுக்கு சமமான, இவரை தாண்டிய புகழுடையவர் வேராரும் இல்லை என்ற பெயரும் கரிகாலனுக்கு உண்டு.

பெயர் காரணம்:

     கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இவருக்கு இப்பெயர்  வந்ததாக வரலாற்று கூற்றுகள்

Wednesday, March 28, 2018

ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire):



உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலைமையத்துவம்தான். வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும்

Tuesday, March 27, 2018

ஒரு சாமானியன், சக்ரவர்த்தியான‌ சரித்திரம்!


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு 
பிரான்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட்.

அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால்
நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெளயம்.

இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும்
ஒரு முக்கியமான வேற்றுமை இருந்தது. ஒரு மன்னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்கத்தை ஆண்டான் மாவீரன் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல் முறை. ”விதியை வென்ற நெப்போலியன்” என்ற அடைமொழியும் அவருக்கு உண்டு.

பிறப்பு:
கி.பி.1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில்

Monday, March 26, 2018

அலெக்ஸாண்டர் (THE GREAT )



இரத்தமும் யுத்தமும் இவன் தாய்ப்பால்!
வீரமும் விவேகமும் இவன் ஆயுதம்!
கம்பீரமும் அழகும் இவன் சக்தி!
எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க
வைத்த கிரேக்கப்புயல் இவன்!
ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால்
ஒவ்வொரு அணுவையுமே ஆயுதமாக கொண்ட மனிதன் இவன்!.
இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம் இவரின் புகழை.

பிறப்பு:
கிருஸ்து பிறப்பதற்கு முன் 356 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி மாஸிடோனியாவின் மன்னர் பிலிப்ஸ்க்கு மகனாக கிரேக்க மண்ணில் உதித்தது அலெக்ஸாண்டர் என்ற வீரக்குழந்தை. குழந்தை பிறந்த நேரம் பிலிப்ஸ் மன்னன் அகமகிழ்ந்தான் காரணம் அதே நேரம்தான் பிலிப்ஸின் ராசியான குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றிபெற்றிருந்தது. மகன் பிறந்த மகிழ்ச்சி, குதிரை ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் என