Monday, December 25, 2023

NMMS SOCIAL SCIENCE TEST PAPERS - TOPIC WISE

 

NMMS - சமூக அறிவியல் மாதிரி தேர்வு நடத்துவதற்கு தேவையான அனைத்து பாடங்களின் மாதிரி வினாத்தாள் அப்படியே பிரிண்ட் எடுத்து மாணவர்களுக்கு தேர்வு நடத்தலாம்.


தேர்வு - 1   வர்த்தகத்தில் இருந்து பேரரசு வரை (வகுப்பு-8)
வட இந்திய புதிய அரசுகளின் தோற்றம் (வகுப்பு-7)

தேர்வு - 2 பாறை மற்றும் மண் (வகுப்பு-8)
சமத்துவம் (வகுப்பு-7)

தேர்வு - 3 குடிமக்களும் குடியுரிமையும் (வகுப்பு-8)
நிலத்தோற்றங்கள் (வகுப்பு-7)

தேர்வு - 4 வானிலை மற்றும் காலநிலை (வகுப்பு-8)
தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்கள் (வகுப்பு-7)

தேர்வு - 5 பணம், சேமிப்பு மற்றும் முதலீடு (வகுப்பு-8)
அரசியல் கட்சிகள் (வகுப்பு-7)

தேர்வு - 6 கிராம சமூகமும், வாழ்க்கை முறையும் (வகுப்பு-8)
உற்பத்தி (வகுப்பு-7)

தேர்வு - 7 நீரியல் சுழற்சி (வகுப்பு-8)
டெல்லி சுல்தானியம் (வகுப்பு-7)

தேர்வு - 8 மக்களின் புரட்சி (வகுப்பு-8)
மக்கள் தொகை மற்றும் குடியிருப்பு (வகுப்பு-7)

தேர்வு - 9 இடம் பெயர்தல் மற்றும் நகரமயமாதல் (வகுப்பு-8)
இடக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் (வகுப்பு-7)

தேர்வு - 10 சமய சார்பின்மையை புரிந்துகொள்ளுதல் (வகுப்பு-8)
புவியின் உள்ளமைப்பு (வகுப்பு-7)

தேர்வு - 11 ஐரோப்பியர்களின் வருகை (வகுப்பு-8)
மாநில அரசு (வகுப்பு-7)

தேர்வு - 12 இந்தியாவில் கல்வி வளர்ச்சி (வகுப்பு-8)
விஜய நகர பாமினிகள் அரசு (வகுப்பு-7)

தேர்வு - 13 இடர்கள் (வகுப்பு-8)
வளங்கள் மற்றும் இயற்கை பேரிடர் மேலாண்மை (வகுப்பு-7)

தேர்வு - 14 மனித உரிமைகளும், ஐக்கிய நாடுகள் சபைகளும் (வகுப்பு-8)
பெண்கள் மேம்பாடு, புதிய சமய கருத்துக்களும் இயக்கங்களும் (வகுப்பு-7)

தேர்வு - 15 இந்தியாவில் தொழிலகங்களின் வளர்ச்சி (வகுப்பு-8)
முகலாய பேரரசு, தமிழ்நாட்டில் கலையும், கட்டடக்கலையும் (வகுப்பு-7)

தேர்வு - 16 தொழிலகங்கள் (வகுப்பு-8)
சுற்றுலா, கண்டங்களை ஆராய்வோம் (வகுப்பு-7)

தேர்வு - 17 ஆங்கிலேயர் ஆட்சியில் நகர்புறங்களின் வளர்ச்சி (வகுப்பு-8)
மராத்தியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் எழுச்சி (வகுப்பு-7)
தமிழகத்தில் சமணம், பௌத்தம் மற்றும் ஆஸ்வீகத் தத்துவங்கள் (வகுப்பு-7)

தேர்வு - 18 சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் (வகுப்பு-8)
ஊடகமும், ஜனநாயகமும் (வகுப்பு-7)
சந்தை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (வகுப்பு-7)

தேர்வு - 19 கண்டங்களை ஆராய்வோம் (வகுப்பு-8)
வரியும் அதன் முக்கியத்துவமும் (வகுப்பு-7)
நில வரைபடத்தை கற்றறிதல் (வகுப்பு-7)

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்