Monday, March 31, 2014

TNPSC Group 2 & Group 4 & VAO Exam Study Materials



TNPSC & TET & VAO Useful Study Materials


Group 1& 2 - Schedule 4 
GK Collection for TNPSC Exams - Click Here
GK Study Material for TNPSC Exams - Click Here  
GK Sensus Details for TNPSC Exams - Click Here 
Tamil Study Material - Click Here
Indhiya Desiya Iyakkam Study material - Click Here

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு

2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.


அறிவிக்கை நாள் : 01.03.2014
விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.
தேர்வு தேதிகள்: 24.05.2014 முதல் 31.05.2014 வரை.

Sunday, March 30, 2014


ஆண்களின் பருவங்கள்.

பெண்களின் பருவங்களான
1.பேதை, 2.பெதும்பை, 3.மங்கை, 4.மடந்தை, 5.அரிவை, 6.தெரிவை, 7.பேரிளம்பெண்
போன்று ஆண்களின் பருவங்கள்
பின்வருமாறு :

1.பாலன்:
 1 வயதுமுதல் 7 வயதிற்குட்பட்ட ஆண்

2.மீளி:
 8 வயதுமுதல் 10 வயதிற்குட்பட்ட ஆண்

3.மறவோன்:
 11 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட ஆண்

4.திறவோன்:
 15 வயது 

5.விடலை: 16 வயது 

6.காளை :17 வயது முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்

7.முதுமகன்:
30 வயதுக்கு மேல்

மின்னலை பற்றி இது வரை அறியாத தகவல்கள்.

மின்னலின் தாக்கத்தை கட்டுபடுத்த
முடியுமா..?

மின்னல் எப்படி உருவாகிறது ?

மின்னலின் தாக்கத்தை கட்டுபடுத்த முடியுமா விஞ்ஞானிகளின் பார்வையில் !! வான்வெளியில்
மின்சாரத்தின் வெளிப்பாடே மின்னல். இது வினாடிக்கு குறைவான நேரத்தில் ஒளிக்கீற்றாகக் கொடி பிரிந்து மறைகிறது. மேகங்களில் அணுக்கள் மின்னூட்டம்
பெற்று, எதிர் மின்னூட்டத்தால் ஈர்க்கப்படும்போது வெளியாகும் மின்சாரப் பாய்ச்சலே 

நிலவை பற்றி நீங்கள் இது வரை அறியாத சில அறிவியல் குறிப்புகள்:

நிலவில் வளி மண்டலம்
கிடையாது.

காற்றோ வானிலை மற்றமோ அங்கில்லை.

2009 தில் தான் நிலவில்
தண்ணீர்
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நிலவிற்குச் சென்றவர்களின்
காலடித்தடங்கள் 10 மில்லியன்
வருடங்கள் அழியாமல்

Saturday, March 29, 2014

ஓரெழுத்து சொல்

 தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 46 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 46 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
1. அ -----> எட்டு
2. ஆ -----> பசு...

3. ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
4. உ -----> சிவன்
5. ஊ -----> தசை, இறைச்சி

துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்.


1. 004 - Deputy Inspectors Test-First Paper(Relating to Secondary and Special Schools) (without books...

2. 017 - Deputy Inspector’s Test--Second Paper(Relating to Elementary Schools) (Without Books)

3. 119 - Deputy Inspector’s TestEducational Statistics (With Books).

4 . 176 - Account Test for Subordinate Officers - Part I .(or)114 The Account Test for

Saturday, March 22, 2014

கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகள உங்களுக்காக:


கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது. எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.
www.scholarshipsinindia.com
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி இந்த வலைத்தளம் பல தகவல்களைக் கொண்டுள்ளது. அதைத்தவிர பரிசுகள், போட்டிகள், ஆய்வு படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும்

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு

வரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் முப்பருவ முறை அறிமுகம் செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு முழுவதுக்கும் ஒரே புத்தகம், பொதுத்தேர்வு ஆகியவை அடுத்த கல்வியாண்டிலும் தொடரும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து, பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு முறை நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் தாற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பதற்காக, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முப்பருவ முறை 2012-13-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

VAO தேர்வுக்கு உதவும்( வி.ஏ.ஓ பணிகள் ) பற்றிய குறிப்புகள்

Tuesday, March 18, 2014

தொடக்கக் கல்வி - "பி" "சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் / ஆசிரியர்களுக்கு கடவுச்சீட்டு பெற அல்லது புதுப்பிக்க மறுப்பின்மை சான்று நியமன அலுவலரே (DEEO) வழங்கலாம் என இயக்குனர் உத்தரவு

2,342 வி.ஏ.ஓ., பணி: ஜூன் 14ல் போட்டி தேர்வு

              வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
              www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளம் வழியாக, ஏப்ரல், 15 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணத்தை, அஞ்சல் அலுவலகங்கள் அல்லது வங்கிகள் மூலம், ஏப்ரல், 17 வரை செலுத்தலாம். போட்டித் தேர்வு, ஜூன், 14 காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை நடக்கும். இந்த தேர்வு, பொது அறிவில், 75 கேள்வி, வி.ஏ.ஓ., பணிகள் தொடர்பாக, 25 கேள்வி, திறனறிதல் பிரிவில், 20 கேள்வி மற்றும் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில், 80 கேள்வி என, மொத்தம், 200 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும், தலா 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக, 90 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குரூப் - 4, வி.ஏ.ஓ., போன்ற தேர்வுகளுக்கு, பத்தாம் வகுப்பு கல்வி தகுதியாக இருப்பதால், ஒவ்வொரு முறையும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். கடந்த ஆண்டு, ஆகஸ்ட்டில் நடந்த, குரூப் - 4 தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். அதேபோல், இந்த தேர்வுக்கும், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, March 2, 2014

EXPERIMENTS-TAMIL



TOYS FROM TRASH / TAMIL - One-Minute Films
AIR EXPERIMENTS :
·         TAMIL - FLOAT AND SPIN - 19 APRIL 2013 - (1 MIN 58 SEC)
·         TAMIL - HOT AIR BAG - 19 APRIL 2013 - (1 MIN 35 SEC)
·         TAMIL - VACUUM SUCTION - 19 APRIL 2013 - (2 MIN 02 SEC)
·         TAMIL - BERNOULI'S CONE - 07 JUNE 2012 - (1 MIN 22 SEC)
·         TAMIL - BERNOULI'S BAG - 07 JUNE 2012 - (1 MIN 10 SEC)
·         TAMIL - PULL PLUNGERS - 10 SEP 2012 - (1 MIN 38 SEC)

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகள் மே 2014 ஆறிவிக்கை வெளியீடு I விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 I தேர்வு நடைபெறும் தேதி : 24.05.2014 முதல் 31.05.2014:


Current Online Registration for...
(Click to Apply Online)
NotificationCurrent Status


Departmental Examinations May 2014


Tamil English
To be opened
shortly

ஆங்கிலம் தெரிந்தவர்கள் தமிழில் பேச சில வாக்கியங்கள்


English-Tamil


I
Naan
He
Avan
She
Aval
You
Nee
It
Athu
A
Oru
Come
Vaa
Came
Vanthuttan(male)/vanthutta(female)
Will come
Vanthiruvan(male)/vanthiruva(female)
Open
Thera
Opened
Theranthiruke

Tamil Alphabet English Sound Pronunciation Example


Consonant

க்

k as in kit

ங்

ṅ as in noon

ச்

ihc as in cow

ஞ்

ñ as in Canyon

ட்

ṭ as in toy

ண்

ṇ as in news