Saturday, August 12, 2017

தேசிய ஒலிம்பியாட் கழகத்தின் பரம்ப்! (Project Prarambh)


வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் சிறார்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பரம்ப் என்ற பெயரிலான புதிய திட்டத்தை தேசிய ஒலிம்பியாட் கழகம் அறிமுகப்படுத்துகிறது.
2 முக்கிய குறிக்கோள்களுடன் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சிறார்கள் எதிர்காலக் கல்வியில் சிறந்த வாய்ப்புகளைப் பெறும் வகையில் அவர்களுக்கு பயிற்சிகள், தேர்வுகள் உள்ளிட்டவற்றை நடத்தி அவர்களை தயார்படுத்துவது ஒன்று. இரண்டாவது, ஆசிரியர்களுக்கு சிறந்த முறையிலான போதனா முறைகளை மேற்கொள்வது குறித்த பயிற்சிகளை அளித்து அவர்களின் திறனை

பள்ளி அளவில் நடை பெறும் போட்டிதேர்வுகளும் விவரங்களும்.


பள்ளி அளவில் பலவித போட்டி தேர்வுகளும் அதற்கு ஸ்காலர்ஷிப்களும் உள்ளன. பல பள்ளிகள் அதற்காக மாணவர்களை தயார்  செய்து அனுப்புகின்றன. ஆனால் பல மாணவர்கள் அதை பற்றி தெரியாததால் அதன் மூலம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் மாணவர்கள் கூட எப்படி கலந்து கொளவது என்று அறியாததால் நல்ல வாய்ப்புகளை இழக்கின்றனர். இதில் முடிந்தவரை போட்டி தேர்வுகளின் விவரங்களும் அதன் இணையதள முகவரியும் தொகுத்து