முதல் பெண் பிரதமர்-இந்திராகாந்தி
முதல் பெண் கவர்னர்-சரோஜினிநாயுடு
முதல் பெண் முதல்வர்-சுசேதாகிருபலானி
முதல் பெண் அமைச்சர்-விஜயலெட்சுமி பண்டிட்
முதல் பெண் மத்திய அமைச்சர்-ராஜ்குமாரி அம்ரித் கெளர்
முதல் பெண் லோக்சபை சபாநாயகர்-ஷன்னாதேவி
முதல் பெண் ராஜ்யசபைத் துணைத் தலைவர்-வயலட் ஆல்வா
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர்-
மனோஹரநிர்மலா ஹோல்கர்
இ.தே. காங்கிரசின் முதல் பெண் தலைவர்-டாக். அன்னிபெசன்ட்
இ.தே. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் தலைவர்-சரோஜினி நாயுடு
ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர்-விஜயலெட்சுமி பண்டிட்
இந்தியாவின் முதல் பெண் அரசி-ரசியா சுல்தான்
முதல் பெண் ஏர்மார்ஷல்-பத்மா பந்தோபாத்யாயா
முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல்-புனீதா ஆரோரா
பாலகே விருதுபெற்ற முதல் நடிகை-தேவிகாராணி
புக்கர் பரிசு பெற்ற முதல் பெண்-அருந்ததி ராய்
முதல் மிஸ் வேர்ல்ட்-ரீத்தாஃபாரியா
முதல் மிஸ் யூனிவர்ஸ்-சுஷ்மிதா சென்
பாரத் ரத்னா விருது பெற்ற முதல் பெண்-இந்தரா காந்தி
மக்சாஸே விருது பெற்ற முதல் பெண்-அன்னை தெரசா
ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்-பானு அத்தையா
அயல்நாட்டுத் தூதரான முதல் பெண்-விஜயலெட்சுமி பண்டிட்
முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி-அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா
முதல் ஐபிஎஸ் அதிகாரி-கிரண் பேடி
முதல் பெண் வழக்கறிஞர்-கொர்னேலியா சொராப்ஜி
முதல் பெண் நீதிபதி-அன்னா சாண்டி
உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி-எம். பாத்தியமா பீபி
உச்சநீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி-லீலா சேத்
உயர்நீதிமன்ற முதல் பெண் நீதிபதி-அன்னா சாண்டி
முதல் பெண் மஜிஸ்டிரேட்-ஓமனக்குஞ்சம்மா
முதல் பெண் மருத்துவர்-காதம்பினி காங்குலி
முதல் பெண் தலைமை பொறியாளர்-பி.கே. த்ரேசியா
முதல் பெண் சிவில் சர்ஜன்-முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்ட்ரி
இந்தியாவின் முதல் பெண் பெண் பட்டதாரி-கர்னேலியா சொராப்ஜி
இந்தியாவின் முதல் பெண் டிஜிபி-காஞ்சன் பட்டாச்சார்யா
முதல் பெண் போட்டோகிராபர்-ஹோமி வ்யாஸ வல்லி
சேனா விருது பெற்ற முதல் பெண்-பிம்லா தேவி (சிஆர்பிஎஃப்)
விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண்-கல்பனா சாவ்லா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்-பச்சேந்திரி பால்
எவரெஸ்டில் இருமுறை ஏறிய முதல் பெண்-சந்தோஷ் யாதவ்
கடல்வழி உலகைச் சுற்றி வந்த முதல் பெண்-உஜ்வல ராய்
ஆங்கிலக்கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண்-ஆர்த்தி சாஹா
ஆங்கிலக்கால்வாயை இருமுறை நீந்திய முதல் பெண்-பூலா சௌத்ரி
ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண்-பூலா சௌத்ரி
அண்டார்டிகா சென்ற முதல் இந்தியப் பெண்-மெகர் மூஸ்
சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண்-அம்ருதா ப்ரீதம்
ஞானபீடம் வென்ற முதல் பெண்-ஆஷா பூர்ணா தேவி
புலிட்சர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண்-ஜூம்பா லாகிரி
ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது பெற்ற முதல் பெண்-கர்ணம் மல்லேஸ்வரி
ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற பெற்ற முதல் பெண்-கர்ணம் மல்லேஸ்வரி
டென்னிஸ் கிராண்ட்ஸ்லாமின் ஒரு சுற்றில் வெற்றி பெற்ற முதல் இந்தியப்
பெண்-நிருபமா
வைத்தியநாதன்
டென்னிஸ் கிராண்ட் ஸ்லாமில் மூன்றாம் சுற்றுவரைசென்ற முதல்
இந்தியப்
பெண்-சானியா
மிர்ஸா
இந்தியாவின் முதல் கமர்ஷியல் பெண் பைலட்-துர்பா பானர்ஜி
இந்தியாவின் முதல் பெண் அயலுறவுச் செயலர்-சோகிலா ஐயர்
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்