ஆசிரியர் தகுதி தேர்வு 2013-ம் ஆண்டு தாள் - 2 எழுதிய (4௦௦௦௦௦) பேரில் 7 சதவிகிதம் பேர் அதாவது மொத்தம் 28000 பேர் வெற்றியடைய வாய்ப்புள்ளது. அவர்களில் இவர்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றும் போது st , sc பிரிவினர் அனைவரும் 90மதிப்பெண் எடுத்து தகுதி பெற்றாலே போதுமானதாக இருக்கும் ஆனால் மற்ற பிரிவினர்களில் 105 மற்றும் 120 க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தெரிவு பெற்று விடஅதிக வாய்ப்புள்ளது .மீதமுள்ள பணி இடங்களுக்கு வெய்ட்டேஜ் மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதில் தேர்வு எழுதியவர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
7 சதவிகிதம் பேர் வெற்றிபெற்றால் எந்தெந்த பிரிவினர் எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற கணக்கீடும், வெய்ட்டேஜ் அடிப்படையில் எவ்வளவு பேர் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது என்பதையும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு படி மட்டுமே கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது இதில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை, முக்கியமாக பணி இடங்களின் எண்ணிக்கையை பொருத்து இது மாறுபடும்.
கீழுள்ளவாறு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் பெறுபவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க அதிகபடியாக வாய்ப்புள்ளது.
ஒவ்வொரு பாடபிரிவிலும் 105 - 120 க்கு மேல் மதிப்பெண் பெறுபவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு முறையில் தெரிவு செய்யப்படுபவர்களின் உத்தேச கணக்கீடு
|
நம் பள்ளியின் முகநூல் (Facebook)
Labels
- 1.நம் பள்ளி
- 10th
- 12th
- B.Ed & M.Ed
- DEPT EXAM
- English ppt
- History ppt
- Maths ppt
- NAS
- NMMS
- SLAS EXAM
- Science ppt
- TET
- TNPSC Materials
- அரசாணைகள்
- அறிவியல்
- ஆங்கிலம் அறிவோம்
- இந்திய விஞ்ஞானிகள்
- கணித மேதைகள்
- கணிதம் கற்போம்
- கணினி
- கல்வி
- சட்டங்கள்
- சுற்றுலா தளங்கள்
- தகவல்கள்
- தமிழ்
- தேசதலைவர்கள்
- தேசிய விழாக்கள்
- மாணவர்களின் படைப்பு
- வரலாற்று நாயகர்கள்
Sunday, September 22, 2013
TNTET – PAPER - II EXPECTED CUT-OFF
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்