Monday, December 2, 2013

குறுக்குவெட்டியால் ஏற்படும் கோணங்கள் மற்றும் பண்புகள்

ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி – பொன்பத்தி
குறுக்குவெட்டி

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் நேர்க்கோடு குறுக்கு வெட்டி என்று கூறப்படுகிறது.
இதற்கான செயல்பாடுகளை எங்கள் பள்ளி மாணவர்கள் கட்டைகளைக்கொண்டு செய்துவந்து குறுக்கு வெட்டியால் ஏற்படும் கோணங்களை பற்றியும், பண்புகளையும் விளக்கினர்.
இதன் மூலம் கீழ்கண்டவற்றை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
                                                                  1.உட்கோணங்கள்.
2..வெளிக்கோணங்கள்.
3.ஒத்த கோணங்கள்.
4.ஒன்றுவிட்ட கோணங்கள்.
5.ஒன்று விட்ட கோணங்களின் உட்கோணங்கள்.
6. ஒன்று விட்ட கோணங்களின் வெளிக்கோணங்கள்.
7.குத்தெதிர் கோணங்கள்.
8.ஒரு நேர்க்கோட்டின் மீதான கோணங்களின் கூடுதல் 1800.
9. ஒரே பக்கத்தில் அமைந்த ஒரு சோடி உட்கோணங்களின் கூடுதல் 1800.
10.ஒரே பக்கத்தில் அமைந்த ஒரு சோடி வெளிக்கோணங்களின் கூடுதல் 1800.




No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்