கல்வி
படித்தால் நமக்கு உயர்வு.
படிக்காவிட்டால் நம்
வாழ்வு சரிவு.
வாழ்வில் என்றும் படிப்பு.
படித்தால் நம் முகத்தில்
என்றும் சிரிப்பு.
புத்தகத்தை திறந்தால்
இன்பம்.
மூடினாலோ மிகப்பெரிய
துன்பம்.
படிக்காவிட்டால் நம்
வாழ்க்கை கஷ்டம்.
அதை கற்றால் வாழ்க்கை
தேடிவரும் நம் இஷ்டம்.
‘IX’ STD ‘B’ SEC

No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும்