நம் பள்ளியின் முகநூல் (Facebook)
Labels
- 1.நம் பள்ளி
- 10th
- 12th
- B.Ed & M.Ed
- DEPT EXAM
- English ppt
- History ppt
- Maths ppt
- NAS
- NMMS
- SLAS EXAM
- Science ppt
- TET
- TNPSC Materials
- அரசாணைகள்
- அறிவியல்
- ஆங்கிலம் அறிவோம்
- இந்திய விஞ்ஞானிகள்
- கணித மேதைகள்
- கணிதம் கற்போம்
- கணினி
- கல்வி
- சட்டங்கள்
- சுற்றுலா தளங்கள்
- தகவல்கள்
- தமிழ்
- தேசதலைவர்கள்
- தேசிய விழாக்கள்
- மாணவர்களின் படைப்பு
- வரலாற்று நாயகர்கள்
Wednesday, April 22, 2015
அரியலூர் சுற்றுலா தளங்கள்
கங்கைகொண்ட சோழபுரம் :
தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்டது இந்த கங்கை கொண்ட சோழபுரம் கோயில். புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டியது. இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர்.
இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர், சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்கள் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சோழர்களின் பழமையான சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனிப்பெருமை
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் விழுப்புரம். மயிலம் முருகன் கோயில், திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில், சிங்கவரம் ஒற்றை கற்கோயில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், ஆழ்வார்கள் பாடிய உலகளந்த பெருமாள் கோயில் உள்ள திருக்கோயிலூர், அழகிய மரக்காணம் கடற்கரை, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் எனப் பார்க்க வேண்டிய
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
துறைமுகம்
திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.
திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும்
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
தஞ்சை பெரிய கோயில் & தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்

தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. இந்தியாவின் சிற்பக் கலைக்கு தஞ்சைப் பெரிய கோயில்தான் முகவரி. 1006ம் ஆண்டு கட்டத் தொடங்கி 1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வயது பூர்த்தியாகியது. பிரகதீஸ்வரர் கோயில் கொண்டுள்ள இந்த ஆலயத்தின் கருவறையில் இருந்தே இதன் விமானம் எழுந்து நிற்பது இதன் தனிச் சிறப்பு. விமானத்தின் உயரம் 216 அடிகள். இதன் மேலுள்ள கலசம் வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதன் நிழல் தரையில் விழாதது இன்னொரு சிறப்பு. கருவறைக்கு எதிரில் 12 அடி உயரம், 19 அடி நீளம், 8 அடி அகலத்தில் மிகப்பெரிய நந்தி இருக்கிறது. உட்புறச் சுவர்களில சோழர் மற்றும் நாயக்கர் கால ஒவியங்கள் இடம் பெற்றுள்ளன. அஜந்தா ஓவியங்களைப் போல
இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
ராமநாதபுரம் அரண்மனை:
மதுரை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
அழகர் கோயில்
மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கிறது அழகர் கோயில். தழிழ்க் கடவுள் முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலை இந்த மலையில்தான் உள்ளது. இந்த மலையில் அமைந்திருக்கும் சோலை மலை என்ற குன்றில்தான் ஆண்டுக்கு ஆண்டு சித்திரை திருவிழாவின்போது வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் கோயில் கொண்டிருக்கிறார். தமிழர்களின் சிற்பக் கலைக்கு சான்றாக நிற்கும் கோயில்களில் இதுவும்
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்கள்
பண்ணாரி அம்மன் கோயில்
தமிழகத்தில் மிகப் புகழ்பெற்ற அம்மன் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. இக்கோயிலில் குடிகொண்டுள்ள மாரியம்மன் மிகச் சக்தி வாய்ந்த தேவதையாக இப்பகுதி மக்கள் கருதி வழிபடுகிறார்கள். பவானி சாகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயில்
கோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்
வெள்ளியங்கிரி மலை :
கோவையிலிருந்து மேற்கே 37 கி.மீ தூரத்தில் பூண்டி எனப்படும் வெள்ளியங்கிரித் திருத்தலம் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலைகளின் பிரம்மாண்டமான வடிவங்களில் ஒரு பகுதியாக விளங்குகிற இங்கே சிவபெருமான் லிங்கத்திரு மேனியராக எழுந்தருளியுள்ளார் அடிவாரத்திலிருந்து அடுக்காக தொடரும் மலைகளுக்கு அப்பால் உயரமான இடத்தை தனக்குரிய தலமாக தேர்ந்தடுத்துள்ளார் நில மட்டத்திலிருந்துWednesday, January 14, 2015
பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால் புதிய பாடத்திட்டம் - துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி
பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாக உயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
கல்வித்தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசும் தமிழக அரசும் குறிக்கோளாக கொண்டு அதற்கேற்றபடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முதலில் ஆசிரியர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் அதற்காக முதலில் ஆசிரியர் பயிற்சியை செம்மைப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது.
அதன்படி பி.எட். படிப்பை ஒரு வருடத்தில் இருந்து, 2 வருடங்களாகவும், எம்.எட். படிப்பை ஒருவருடத்தில் இருந்து 2 வருடங்களாகவும் சமீபத்தில் உயர்த்தி
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்
பொது அறிவு தகவல்கள்
இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்
* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007
* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (1947 - 49)
* ராஜ்சபை முதல் பெண் துணை சபாநாயகர் - வயலட் அல்வா
* முதல் பெண் முதல்வர் (உத்திர பிரதேசம்) - சுசேதா கிருபலானு (1963 -
67)
* குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட
Friday, December 26, 2014
முக்கோணத்தின் வகைகளை அறிதல் FA Activity
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி – பொன்பத்தி
பாடம்:கணக்கு வகுப்பு: 8
கற்கும் திறன்: முக்கோணத்தின் வகைகளை அறிதல்.
மாணவர்கள் இரு
குழுகளாக பிரிந்து குச்சிகள் , பட்டைகள் மற்றும் ஆணிகளைக் கொண்டு முக்கோணத்தின் வகைகளைச்
செய்து காட்டினர்.
பக்கங்களின் அடிப்படையிலான முக்கோணங்களை ஒரு
குழுவும் (சமபக்க முக்கோணம், இருசமபக்க முக்கோணம், அசமபக்க
முக்கோணம்)
கோணங்களின் அடிப்படையிலான முக்கோணங்களை மற்றொரு
குழுவும் (குறுங்கோண முக்கோணம்,செங்கோண
முக்கோணம் மற்றும் விரிகோண முக்கோணம்) அமைத்தனர்.
மாணவர்களால் செய்யப்பட்ட
முக்கோணங்களை மேசையின் மீது வைத்து ஒரு குழு கோணத்தின் பெயரைக் கூற, மற்றொரு குழு சரியான
முக்கோணத்தை எடுக்கச் செய்தல். இவ்வாறு செய்து கற்பதன் மூலம் நிலையான கற்றல் திறனைப்
பெற இயலும். தானே செய்து கற்பதால் மாணவர்களின் தன்னம்பிக்கை வளரும்.
பா.சத்தியவேல் பட்டதாரி ஆசிரியர்,
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி
- பொன்பத்தி.
BEd பட்டம் அனைத்து பாடங்களுக்கும் பொதுவானது! - RTI Letter
BEd Common For All Subjects - RTI Letter Download
Friday, November 28, 2014
SSLC
| உன்னால்முடியும் -தமிழ் வினாவிடை கையேடுகள் |
|---|
| தமிழ் முதல் தாள் |
| தமிழ் இரண்டாம் தாள் |
| MARCH 2013 ANSWER KEY |
| MATHS(TM) |
| SCIENCE(TM) |
| MARCH 2012 ANSWER KEY |
| MATHS(TM) |
| MATHS(EM) |
| SCIENCE (TM) |
| SCIENCE(EM) |
| SOCOAL SCIENCE (TM) |
| SOCIAL SCIENCE(EM) |
SSLC
| கணித வினாத்தாள் விளக்கம் |
|---|
| கணித வினாத்தாள் சில சந்தேகங்களும் விளக்கமும் |
SSLC
| பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வினாவிடை கையேடுகள் |
|---|
| தமிழ் முதல் தாள் |
| தமிழ் இரண்டாம் தாள் |
| ஆங்கிலம் முதல் தாள் |
| ஆங்கிலம் இரண்டாம் தாள் |
| கணிதம் |
| அறிவியல் வேதியியல் மற்றும் இயற்பியல் உயிரியல் |
| சமூக அறிவியல் |
SSLC
| வினாவிடை கையேடுகள் |
|---|
| தமிழ் வினா விடைகள் பகுதி -I.. ..பகுதி- II |
| ஆங்கிலம் முதல் தாள் |
| ஆங்கிலம் இரண்டாம் தாள் |
| கணிதம் |
| சமூக அறிவியல் |
| 10ம் வகுப்பு ஐந்து அரசு மாதிரி வினாத்தாள்கள் தொகுப்பு - புதியது |
|---|
| Tamil Paper-I Paper II     Compact version-paperI     Compact version- paperII |
| English Paper I& II     Compact version-partI     Compact version - partII |
| Maths Tamil Medium English Medium     Compact version |
| Science Tamil Medium English Medium     Compact version |
| Social Science Tamil Medium English Medium |
10th Model Question Papers
| 10th Model Question Papers |
|---|
| அரசு மாதிரி வினாத்தாள் புதியது -அனைத்து பாடங்கள் Click Here |
| Tamil Paper-I Paper II |
| English Paper I Paper II |
| Maths Tamil Medium English Medium |
| Science Tamil Medium English Medium |
| Social Science Tamil Medium English Medium |
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வினாவிடை கையேடுகள்
| பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வினாவிடை கையேடுகள் |
|---|
| ஆங்கிலம் முதல் தாள் & இரண்டாம் தாள் |
| கணிதம் |
| இயற்பியல் பகுதி I |
| இயற்பியல் பகுதி II |
| கணக்குபதிவியல் |
| வணிகவியல் |
| பிற பாடங்கள் பதிவேற்றத்தில்.... |
மார்ச் -2013 பொது தேர்வு வினாத்தாள்கள்
| மார்ச் -2013 பொது தேர்வு வினாத்தாள்கள் |
|---|
| தமிழ் முதல் தாள் |
| தமிழ் இரண்டாம் தாள் |
| ஆங்கிலம் முதல் தாள் |
| ஆங்கிலம் இரண்டாம் தாள் |
| இயற்பியல் |
| பொருளியல் |
| வேதியியல் |
| உயிரியல் |
| உயிரியல் |
பள்ளிக்கல்வித்துறை (சென்னை) வெளியிட்டுள்ள வினாவிடை கையேடுகள் 2013-2014
| பள்ளிக்கல்வித்துறை (சென்னை) வெளியிட்டுள்ள வினாவிடை கையேடுகள் 2013-2014 |
|---|
| தமிழ் & ஆங்கிலம் |
| கணிதம் |
| இயற்பியல் |
| வேதியியல் |
| உயிரியல் |
| வணிகவியல் |
| பொருளியல் |
| கணக்குபதிவியல் |
| வரலாறு |
| வணிகவியல்,பொருளியல்,கணக்குபதிவியல், வரலாறு -ஆங்கில வழி |
| கணிதம்,இயற்பியல்,வேதியியல், உயிரியல்-ஆங்கில வழி |
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள்
| பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2014 விடைகுறிப்புகள் |
|---|
| தமிழ் முதல் தாள் |
| தமிழ் இரண்டாம் தாள் |
| ஆங்கிலம் முதல் தாள் & இரண்டாம் தாள் |
| மற்ற பாடங்கள் -click here |
PLUS 2 - PHYSICS - ANALYSIS OF 3 / 5 / 10 MARKS ASKED IN THE BOARD EXAMINATION FROM 2006 TO 2013 NEW EDITION
PLUS 2, SSLC PREVIOUS YEAR QUESTION BANK - TN GOVT. RELEASED
TO DOWNLOAD YEARWISE CLICK THE LINK BUTTON BELOW.
Subscribe to:
Posts (Atom)

