Sunday, March 2, 2014

Tamil Alphabet English Sound Pronunciation Example


Consonant

க்

k as in kit

ங்

ṅ as in noon

ச்

ihc as in cow

ஞ்

ñ as in Canyon

ட்

ṭ as in toy

ண்

ṇ as in news

ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.

3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4.
ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5.
உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6.
ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7.
எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.

திறனாய்வுத் தேர்வு - STUDY MATERIALS

Departmental Examinations May 2014- Notification